ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
நேற்று முன்தினம் பழம்பெறும் காமெடி நடிகர் ராக்கெட் ராமநாதன் காலமான நிலையில் நேற்று இரவு மற்றொரு காமெடி மற்றும் குணச்சித்ர நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக்குறைவால் காலமானார்.
வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர மற்றும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார் சுப்பையா. கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து காமெடி செய்துள்ளார். வைதேகி காத்திருந்தால் படத்தில் மேகம் கருக்கையிலே பாடலில் பரிசலில் ஆட்டம் போட்டவர். நேசம் புதிது படத்தில் இடம்பெறும் பஞ்சாயத்து காட்சியில் "திரும்ப திரும்ப பேசுற நீ.... திரும்ப திரும்ப பேசுற நீ..." வசனங்களில் நடித்தவர்.
சினிமா வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் மேட்டுப்பாளைய அருகே தனது சொந்த ஊரான புஞ்சை புளியம்பட்டியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதியுற்ற நிலையில் இன்று காலமானார்.
நடிகர் சங்கம் இரங்கல்