ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 165வது படத்தில் அவருடன் விஜயசேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸ்ருதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் என பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், டேராடூனில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அடுத்தபடியாக மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடத்த ஐரோப்பா செல்கிறது படக்குழு. அங்கு 40 நாட்கள் முகாமிட்டு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை படமாக்குகிறார் கார்த்திக் சுப்பராஜ். ரஜினியுடன் விஜயசேதுபதி, நவாஸ்ருதீன் சித்திக், திரிஷா நடிக்கும் காட்சிகள் அங்குதான் படமாக்கப்பட உள்ளதாம்.