ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாயா, டோரா, அறம் போன்ற படங்களை தொடர்ந்து, நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வெளியான படம் கோலமாவு கோகிலா. நெல்சன் இயக்கிய இந்தப்படம் கடந்த ஆக., 17-ம் தேதி வெளியானது.
படம் வெளியான முதல்நாளில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிடுவது போல் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட்டபடி பரபரப்பாக படத்தை வெளியிட்டனர். கூடவே கோலமாவு கோகிலா படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த், டைரக்டர் ஷங்கர் போன்றோரும் பாராட்டு தெரிவித்தனர்.
அதனால் ஆரம்பத்தில் இருந்தே இப்படம் நல்ல வசூலை ஈட்டி வந்த நிலையில், கடந்த 10 நாட்களில் ரூ.20 கோடி வரை வசூலித்துள்ளதாம். கதாநாயகியை முன்னிறுத்திய ஒரு படம் இவ்வளவு வசூலித்திருப்பது பெரிய சாதனையாக கருதப்படுகிறது.