ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2003ல் ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகர் சிபிராஜ். அதையடுத்து ஜோர், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ என நடித்து வந்தவர் தற்போது கடைசியாக அவர் நடித்து வெளியான சத்யா படம் வரை பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். தற்போது ரங்கா, மாயோன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், இளையராஜாவின் இசைக்கு பெரிய ரசிகராம் சிபிராஜ். அந்த வகையில், தான் நடிக்கும் படத்தில் இளையராஜாவின் இசை இடம்பெற வேண்டும் என்பது அவரது நீண்டகால கனவாக இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில், தற்போது சிபிராஜ் நடித்துள்ள மாயோன் படத்திற்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.
இதுபற்றி சிபிராஜ் கூறுகையில், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பது ரொம்ப பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. முக்கியமாக நான் நடிக்கும் படத்திற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்கிற எனது நீண்டநாள் கனவு இந்த படத்தில் நனவாகியிருக்கிறது என்கிறார்.