சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை அடுத்து சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங், அடுத்தபடியாக கார்த்தி, சிவகார்த்திகேயனின் புதிய படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். தெலுங்கில் என்டிஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்கிறார்.
இந்த வேடம் படத்தில் கொஞ்ச நேரமே வரும் என்ற போதும், ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் என்பதால் சிறப்பான நடிப்பை கொடுக்க, தனது உடல்கட்டும் ஸ்ரீதேவியின் உடல் அமைப்புடன் ஒத்துப்போக வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காக ஒரு பாடி பிட்னஸ் ஆலோசனையின்படி ஐதராபாத்தில் தான் நடத்தி வரும் ஜிம்மில் தினமும் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார் ரகுல்.