ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள முதல் படம் கனா. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வரும் 23-ந்தேதி வெளியாவதாக இணைய பக்கத்தில் அறிவித்திருந்தார் சிவகார்த்திகேயன்.
மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. அதனால் இந்த படத்தின் இசையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா வெளியிடுவதாக கனா பட நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆடியோ விழாவில் டைரக்டர் பாண்டிராஜ் மற்றும் இசையமைப்பாளர்கள் டி.இமான், அனிருத் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.