ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஐந்து முறை முதல்வராக இருந்த, திமுக தலைவர் கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் தரும் விவகாரத்தில், அரசியல் பண்ண கூடாது என்று திருச்சியில் நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், பொது வாழ்வில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் கருணாநிதி. அவர் மறைந்தது தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. சினிமாவிலும், அரசியலிலும் மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட மனிதர். அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என, அனைவரும் உரிமையுடன் ஆசைப்படுகிறோம். இந்த விவகாரத்தில் அரசியல் பண்ண கூடாது என்றார்.