ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரேடியோ மிர்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் தர்புகா சிவா. பின்னர் 'ராஜதந்திரம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தொடர்ந்து, 'மோ', 'தொடரி' உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதற்குப் பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டாமல் இசையமைப்பதில் ஆர்வம் காட்டினார்.
அவரது ஆர்வத்தை அறிந்து கொண்ட சசிகுமார் தான் நடித்த 'கிடாரி', 'பலே வெள்ளையத்தேவா' படங்களில் தர்புகாசிவாவை இசையமைப்பாளராக்கினார்.
தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கியுள்ள 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு முன்னதாக தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் தர்புகா சிவா. இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிக்க இருக்கிறார்.