விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கடந்த சில மாதங்களுக்கு முன் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் வெளியான 'சிகாரி சாம்பு' என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில் அடியெடுத்து வைத்தார் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் இந்தப்படத்தில் இளைஞர் முதியவர் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தினார்.
அதையடுத்து மஞ்சித் திவாகரன் என்பவர் இயக்கும் 'கொச்சின் ஷாதி அட் சென்னை 03' என்கிற படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் தற்போது மம்முட்டி நடிக்கவுள்ள மதுர ராஜா படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இதில் மம்முட்டியின் வலதுகரமாக இவர் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.