ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபாஸின் கேரியரில் ராஜமவுலியின் பாகுபலி படங்கள் மிக முக்கியமானவை. இந்த படங்கள் இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் வெளியிடப்பட்டு வசூலை குவித்தது.
தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இந்த படத்தை சுஜீத் இயக்க, ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்கிறார். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
பிரபாஸின் பாகுபலி-2 படம் 2017ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி வெளியானது. அதேபோல், சாஹோ படத்தையும் 2019ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.