மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மூன்றாவது படம் சர்கார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விட்ட நிலையில், இசை வெளியீடு செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. பிரமாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமானின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.