பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தெலுங்கு சினிமாவை தொடர்ந்து, தமிழ் சினிமாவிலும் பாலியல் ரீதியாக பயன்படுத்தி, வாய்ப்பு தராமல் ஏமாற்றிய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.
ஸ்ரீரெட்டியின் பட்டியல் நீண்டு கொண்டே போவதாக இணையதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கு பதிலளித்திருக்கிறார்.
ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில், ''எனது பட்டியல் சிறியது தான். தமிழ் சினிமாவில் தற்போது உள்ள முன்னணி நடிகைகள் வாய் திறந்தால், அவர்களின் பட்டியலை கேட்டால், அதிர்ச்சியில் செத்தே போவீர்கள்'' என்று கூறிவிட்டு சில நடிகைகளின் முழு பெயரையும் குறிப்பிடாமல், அரைகுறையாக பதிவிட்டிருக்கிறார்.
ஸ்ரீரெட்டி அரைகுறையாக பதிவிட்ட அந்த நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா, காஜல், சமந்தா.... என பார்த்தாலே புரிகின்றன.
மேலும் மற்றொரு பேஸ்புக் பதிவில், தமன்னா, ஹன்சிகாவிடமும் பட்டியல் பெரிதாக உள்ளன. அதாவது படத்தை சொல்கிறேன் என நக்கலாக குறிப்பிட்டிருக்கிறார்.