Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீரெட்டியை கவர்ந்த அஜித்

16 ஜூலை, 2018 - 14:07 IST
எழுத்தின் அளவு:
Ajith-is-favourite-actor-says-Sri-reddy

கடந்த சில மாதங்களாகவே தெலுங்கு சினிமாவின் பிரபலங்கள் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. அதன்காரணமாக தெலுங்கில் முற்றிலுமாக அவருக்கு படவாய்ப்புகள் இல்லை.

இந்த நிலையில், தற்போது கோலிவுட் பிரபலங்கள் மீதும் குற்றச்சாட்டு கூறி வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு வைத்துள்ள ஸ்ரீரெட்டி, இன்னும் சிலரது பெயரையும் தொடரப்போகிறாராம். இதனால் கோலிவுட்டும் கலவரமடைந்துள்ளது.


இந்த நேரத்தில், அவர் சோசியல் மீடியா மூலம் ஒரு லைவ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது உங்களை கவர்ந்த தமிழ் நடிகர் யார்? என்று ஸ்ரீரெட்டியிடம் கேட்கப்பட்டபோது, "அஜித் குமார் எனக்கு பிடித்தமான நடிகர். அவர் ரொம்ப நல்ல மனிதர், சக நடிகர்களை மதிப்பவர்" என்று கூறியுள்ளார்.


சரமாரியாக சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டினை கூறி வரும் ஸ்ரீரெட்டி, அஜித்தை நல்ல நடிகர் என்று கூறியிருப்பதை அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் டிரண்ட்டாகினர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in