Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலா - நல்ல லாபம் தந்துள்ளது : தனுஷ்

07 ஜூலை, 2018 - 19:48 IST
எழுத்தின் அளவு:
Kaala-give-a-good-profit-says-Dhanushs-Production-house

ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த படம் காலா. ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்தன. ரஜினியின் வழக்கமான படமாக இந்தப்படம் இல்லாதது, தூத்துக்குடி சம்பவம் தொடர்பான சொன்ன கருத்து, ரஞ்சித்தின் தலித் அரசியல் போன்றவை இப்படம் சரியாக போகாததற்கு காரணமாக அமைந்தன.

காலா படம் பலத்தை நஷ்டத்தை தந்திருப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சுமார் ரூ.40 முதல் 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், விநியோகஸ்தர்கள் சிலருக்கு நஷ்டத்தை செட்டில் செய்ய தனுஷ் முன் வந்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் படம் லாபம் தந்திருப்பதாக தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்நிறுவனம் டுவிட்டரில், "காலா படம் எங்களுக்கு நல்ல லாபத்தையும், வெற்றியையும் கொடுத்திருக்கிறது. இதுதொடர்பாக நெகட்டீவ்வாக வரும் செய்திகள் உண்மையில்லை. வுண்டர்பார் நிறுவனத்திற்கு இப்படியொரு வாய்ப்பை தந்த ரஜினிக்கு நன்றி. படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கும் நன்றி" என பதிவிட்டிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (40) கருத்தைப் பதிவு செய்ய
காலாவையும் விட்டு வைக்காத தமிழ்ப்படம் 2காலாவையும் விட்டு வைக்காத ... பாலாவின் வர்மாவில் இணைந்த பிக்பாஸ் ரைசா வில்சன் பாலாவின் வர்மாவில் இணைந்த பிக்பாஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (40)

Cheran Perumal - Radhapuram,இந்தியா
09 ஜூலை, 2018 - 13:02 Report Abuse
Cheran Perumal இன்னும் இரண்டு படங்கள் வெளிவரும் வரையில் ரசிகர்களை ஒரு எதிர்பார்ப்பிலேயே வெச்சிருங்க, கட்சி இதோ இன்னக்கி, நாளைக்கி என்று. மொத்தமா கல்லா கட்டினப்பறம் கையை விரிச்சிறலாம்.
Rate this:
Vaidhyanathan Sankar - chennai,இந்தியா
09 ஜூலை, 2018 - 08:36 Report Abuse
Vaidhyanathan Sankar மீசையில் மண் ஒட்டவே இல்லை
Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
08 ஜூலை, 2018 - 15:19 Report Abuse
Vijay D Ratnam கபாலி, கோச்சடையான், குசேலனுக்கும் இதே ஒப்பாரியைதானேப்பா வச்சீங்க.
Rate this:
Bala Subramanian - Austin,யூ.எஸ்.ஏ
08 ஜூலை, 2018 - 12:19 Report Abuse
Bala Subramanian இந்த லாபம் கதையெல்லாம் வேணா. வரி கட்டின ரசீது twitter ல போஸ்ட் பண்ணுங்க , நாங்க நம்புறோம்
Rate this:
Vijay - Chennai,இந்தியா
08 ஜூலை, 2018 - 10:20 Report Abuse
Vijay Dhanush celebrated success meet even for his utter flop film Thanga Magan. A hit movie would have 100+ shows after 25 days of its run, but Kaala lost 90% of shows in its second week. Moreover the advance bookings were also very poor. This itself shows Dhanush wants to save Rajini's face and he is clearly bluffing.
Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Maari 2
  • மாரி 2
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Dev
  • தேவ்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
  • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
  Tamil New Film Adangamaru
  • அடங்கமறு
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in