ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கவுதம் மேனன் இயக்கத்தில் நீண்டகாலமாக உருவாகி வரும் இரண்டு படங்கள், எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் துருவங்கள் பதினாறு. இவற்றில் எனை நோக்கி பாயும் தோட்டாவில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். ராணா, சுனைனா இருவரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
இவர்கள் தவிர் நடிகரும், இயக்குநருமான சசிகுமாரும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. அது உறுதியாகி இருக்கிறது. படத்தில் தனுஷின் அண்ணனாக சசிகுமார் நடிப்பதாக கூறப்படுகிறது.