ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, நாயகி என பல படங்களில் நடித்தவர் பூனம் கவுர். தற்போது தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்குபவர்.
திடீரென்று டுவிட்டரில், நான் உங்களை விட்டு செல்கிறேன். எப்போது திரும்பி வருவேன் என தெரியாது என்று டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இணைய தளம் ஒன்றில் பூனம் பற்றி தவறாக எழுதப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் இயக்குநர் ஒருவர் இருப்பதும், அவரை திட்டியும் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் பூனம். ஆனால் அந்த இயக்குநர் யார் என குறிப்பிடவில்லை.
இது தொடர்பான பிரச்னை காரணமாகவே பூனம் கவுர், டுவிட்டரிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.