ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர், தயாரிப்பாளர் என பலமுகங் கொண்ட பிரகாஷ்ராஜ் தோனி படத்தின் மூலம் இயக்குநர் அவதாரமும் எடுத்தாகி விட்டது. தோனி படம் என்னவோ, பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சுணக்கம் காட்டியது. ஆனால் இதற்கெல்லாம் அசந்து போவேனா என்ன? என்பது போல் செல்லம் நடிகர் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்க தயாராகி வருககிறாராம்.
தற்சமயம் புரிஜகன்நாதனின் தெலுங்குப்படப்பிடிப்பிற்காக பாங்காங்கில் முகாமிட்டிருக்கும் பிரகாஷ்ராஜ், படப்பிடிப்பு போக மற்ற நேரங்களில் தனது அடுத்த படத்திற்கான ஸ்க்ரிப்டை தயாரிப்பதில் ஆழ்ந்து விடுகிறார் என்கிறது விவரமறிந்த வட்டாரம். செகண்ட் இன்னிங்க்ஸுக்கு ரெடி ஆகி விட்டார் போல பிரகாஷ்ராஜ்!