ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டபோதே, தீபாவளிக்கு ரிலீஸ் என்று சொன்னார்கள். ஆனால் திரையுலகில் நடந்த ஸ்டிரைக் காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை.
தற்போது 40 சதவிகிதமே மட்டுமே விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதன்காரணமாக, தீபாவளிக்கு வெளியாக இருந்த அப்படத்தை, தற்போது பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். அந்த வகையில், பொங்கல் ரிலீஸ் என்று அஜித்தின் விஸ்வாசம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.