Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்துக்கு கிடைக்காதது நட்டிக்கு கிடைத்தது

21 ஜூன், 2018 - 12:54 IST
எழுத்தின் அளவு:
Natti-got-Ajiths-title

12 ஆண்டுகளுக்கு முன்பு அஜித் நடித்த படம் வரலாறு. இந்தப் படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கி இருந்தார். நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்திருந்தார். கொஞ்சம் தாமதமாக வெளிவந்தாலும் வெற்றி பெற்ற படம்.

இந்தப் படத்திற்கு முதலில் காட்பாதர் என்று தான் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் வெளிவரும் நேரத்தில் அப்போதிருந்த அரசு, தமிழில் படத்தின் தலைப்பு வைக்கப்பட்டால் தான் வரிவிலக்கு என்று அறிவித்திருந்ததால் காட்பாதர் என்ற ஆங்கில தலைப்பு வரலாறு ஆனது.


அன்று அஜித்துக்கு கிடைக்காத காட்பாதர் தலைப்பு இப்போது ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜுக்கு கிடைத்துள்ளது. ரிச்சி படத்திற்கு பிறகு நட்டி நடிக்கும் படத்திற்கு காட்பாதர் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்தை நலன் குமாரசாமியின் உதவியாளர் ஜெகன் ராஜசேகரன் இயக்குகிறார். நட்ராஜ் ஜோடியாக இறைவி பட புகழ் பூஜா தேவரியா நடிக்கிறார், லால் வில்லனாக நடிக்கிறார். டைட்டில் வைக்காமலேயே இதன் படிப்பிடிப்புகள் வேகமாக நடந்து வந்தது. தற்போது காட்பாதர் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in