ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ், முழுநேர நடிகராகிவிட்டார். சமீபத்திய அவரது படங்கள் தோல்வியை சந்தித்து வந்தாலும் இன்னும் கைநிறைய படங்களுடன் பிஸியாக வலம் வருகிறார்.
தற்போது ராஜீவ் மேனன் இயக்கத்தில் சர்வம் தாள மயம் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவியின் மாமாவும், ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் பீட்டர் பீட்ட ஏத்து என்ற அறிமுக பாடலை பாடியிருக்கிறார் ஜிவி பிரகாஷ்.
இதுகுறித்து ஜிவி, டுவிட்டரில் கூறியிருப்பதாவது... "சர்வம் தாள மயம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பீட்டர் பீட்ட ஏத்து என்ற அறிமுக பாடலை பாடியிருப்பது மகிழ்ச்சி. ஊர்வசி ஊர்வசி... பாடலுக்கு பிறகு இந்தப்பாடல் தர லோக்கல் பாடலாக இருக்கும்" என கூறியுள்ளார்.
மெர்சல் படத்திலும் ரஹ்மானின் இசையில் மெர்சல் அரசன் வாரான் என்ற பாடலை ஜிவி பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.