ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 322 இடங்களில் 'காலா' படம் அமெரிக்காவில் வெளியாகிறது. இன்று இரவு அமெரிக்க நேரப்படி 9 மணிக்கு படத்தின் பிரிமியர் காட்சிகள் நடைபெற உள்ளன.
முதல் முறையாக அமெரிக்காவின் புகழ் பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் ரீகல் ஆர்பிஎக்ஸ் தியேட்டரில் திரையிடப்படுகிறது. மேலும் புகழ் பெற்ற கார்டன் ஸ்டேட் 16, எஎம்சி ரிவர் கிழக்கு 21, சினிமார்க் லாஸ் ஏஞ்சல்ஸ், சினிமார்க் வெஸ்ட் பிளானோ ஆகிய தியேட்டர்களிலும் வெளியாகிறது.
முதல் முறையாக புகழ் பெற்ற சினிமார்க் மாத நியுஸ் லெட்டரில் ஜுன் மாதத்தின் பெரிய படம் தவற விடாதீர்கள் என இப்படம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு தமிழ்ப் படம் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல் முறை.
அமெரிக்காவில் 'காலா' படம் இதற்கு முன் வெளியான அனைத்துத் தமிழ்ப் படங்களின் சாதனைகளையும் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.