Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் விருதுகள் : விஜய் சேதுபதி, நயன்தாராவிற்கு விருது

04 ஜூன், 2018 - 16:35 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi,-Nayanthara-bags-Vijay-Awards

தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி, ஒவ்வொரு ஆண்டும் விஜய் விருதுகள் வழங்கி வருகிறது. அந்தவகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த விஜய் விருதுகள், இந்தாண்டு நேற்று நடந்தது. இது விஜய் டிவியின் 10விருது வழங்கும் விழாவாகும்.

இதில் நடிகை நயன்தாராவிற்கு சிறந்த நடிகை, சிறந்த நடிகை மக்கள் தேர்வு என இரண்டு விருதுகள் கிடைத்தன. நடிகர் விஜய் சேதுபதி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த படமாக அருவியும், மக்களின் விருப்ப படமாக மெர்சலும், வாழ்நாள் சாதனையாளர் விருது சிவகுமாருக்கும் வழங்கப்பட்டது.

விருது பட்டியல் முழுவிபரம்...
சிறந்த நடிகர் : விஜய் சேதுபதி (விக்ரம் வேதா)
சிறந்த நடிகை : நயன்தாரா (அறம்)
சிறந்த படம் : அருவி
சிறந்த இயக்குநர் : புஷ்கர் காயத்ரி (விக்ரம் வேதா)
சிறந்த அறிமுக நடிகர் : வசந்த் ரவி (தரமணி)
சிறந்த அறிமுக நடிகை : அதிதி பாலன் (அருவி)
சிறந்த அறிமுக இயக்குனர் : லோகேஷ் கனகராஜ் (மாநகரம்)
சிறந்த பாடலாசிரியர் : உமா தேவி (அறம்)
சிறந்த துணை நடிகர் : விவேக் பிரசன்னா (மேயாத மான்)
சிறந்த துணை நடிகை : ரேவதி (பா.பாண்டி)
சிறந்த நகைச்சுவை நடிகர் : சூரி (சங்கலி புங்கிலி கதவத்திற)
சிறந்த வில்லன் : எஸ்.ஜே.சூர்யா (ஸ்பைடர்)
சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான் (காற்று வெளியிடை)
சிறந்த பாடல் : ஆளப்போறான் தமிழன்... (மெர்சல்)
சிறந்த பின்னணி பாடகர் : அனிருத் (வேலைக்காரன்)
சிறந்த பின்னணி பாடகி : லட்சுமி (போகன்)
சிறந்த ஒளிப்பதிவாளர் : ரவி வர்மன் (காற்று வெளியிடை)
சிறந்த படத்தொகுப்பு : பிளோபின் ராஜ் (மாநகரம்)
சிறந்த கதை : ரங்கூன்
சிறந்த திரைக்கதை : புஷ்கர் காயத்திரி (விக்ரம் வேதா)
சிறந்த வசனகர்த்தா : சுரேஷ் சங்கையா (ஒரு கிடாயின் கருணை மனு)
சிறந்த பின்னணி இசை : சாம் சி.எஸ் (விக்ரம் வேதா)
சிறந்த நடன இயக்குனர் : பிருந்தா (காற்று வெளியிடை)
மக்களுக்கு பிடித்த படம் : மெர்சல்
மக்களுக்கு பிடித்த கதாநாயகி : நயன்தாரா
என்டர்டெயினர் ஆப் தி இயர் : தனுஷ்
பிடித்த இயக்குனர் : அட்லி (மெர்சல்)
வாழ்நாள் சாதனையாளர் விருது : சிவக்குமார்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in