ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல இயக்குநரும், தயாரிப்பாளரும், எழுத்தாளருமான முக்தா சீனிவாசன்(89), உடல்நலக் குறைவால் நேற்று சென்னையில் காலமானார். திநகரில் உள்ள அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
சிவகுமார், கமல், விஷால், விவேக், பாக்யராஜ், பூர்ணிமா, ஒய்ஜி மகேந்திரன், ஆர்.பி.சவுத்ரி, விக்ரமன், மோகன் ராம் உள்ளிட்ட திரையுலகினரும், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.