Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

78 வயது ரசிகையை கவுரவித்த ரஜினி

18 மே, 2018 - 16:53 IST
எழுத்தின் அளவு:
Rajini-honored-78-year-old-fan

நடிகர் ரஜினிகாந்த் ஒரு பக்கம் சினிமாவிலும், மற்றொரு பக்கம் அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் நியமனத்தை முடித்து, அவர்களை சந்தித்து கட்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறார். அடுத்தப்படியாக மகளிரணியினரை சந்திக்க உள்ளார்.

இந்நிலையில் திருவொற்றியூரை சேர்ந்த சாந்தா என்ற 78 வயது பெண், ரஜினியின் தீவிர ரசிகையாக உள்ளார். ரஜினியின் அரசியல் அறவிப்பு வெளியானதும் அவரும் களத்தில் இறங்கி உறுப்பினர் சேர்க்கை பணியில் தீவிரம் காட்டினார்.

சாந்தாவின் ஒரே ஆசை ரஜினியை சந்தித்து தன் பணிகளை சொல்ல வேண்டும் என்பது தான். இந்த தகவல் ரஜினியின் காதுக்கு எட்ட, தனது போயஸ் இல்லத்திற்கு சாந்தாவை வர வைத்தார் ரஜினி. அவருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

Advertisement
மாரி 2 - ஆட்டோ டிரைவராக சாய் பல்லவி ?மாரி 2 - ஆட்டோ டிரைவராக சாய் பல்லவி ? கொட்டாச்சியின் மகள் மானஷ்வி நடிக்கும் “கண்மணி பாப்பா” கொட்டாச்சியின் மகள் மானஷ்வி ...


வாசகர் கருத்து (2)

Raman Ganesan - Madurai,இந்தியா
18 மே, 2018 - 17:19 Report Abuse
Raman Ganesan எங்கப்பா வெளிநாடு, உள்நாடு தமிழ் காவலர்கள் இன்னும் ஓன்னும் திட்டலை சீக்கீரம்
Rate this:
s.muruganantham - thiruthuraipoondi,இந்தியா
18 மே, 2018 - 17:19 Report Abuse
s.muruganantham எனக்கு வயசு ௪௨ .எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் ரஜினி சாரின் பக்தன் .எத்தனையோ முறை போஸ் கார்டன் வந்தும் என்னால் பார்க்க இயலவில்லை எனது இறுதி மூச்சி உள்ளவரை தலைவருடன் இருக்கும் பாக்கியம் கிடைக்குமா.ஏக்கத்துடன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Kanmani Pappa
    • கண்மணி பாப்பா
    • நடிகர் : தமன் குமார்
    • நடிகை : மியா ஸ்ரீ
    • இயக்குனர் :ஸ்ரீமணி
    Tamil New Film Pandimuni
    • பாண்டிமுனி
    • நடிகை : நிகிஷா பட்டேல்
    • இயக்குனர் :கஸ்தூரி ராஜா
    Tamil New Film Narai
    • நரை
    • இயக்குனர் :விவி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in