Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முன்ஜாமீன் கேட்டு பாரதிராஜா மனு தாக்கல்

17 மே, 2018 - 10:18 IST
எழுத்தின் அளவு:
Bharathiraja-apply-for-bail

சென்னையில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் இயக்குனர் பாரதிராஜா இந்து கடவுள்களை விமர்சித்தும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக இந்து மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன், வடபழனி போலீசில் புகார் செய்தார், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி போலீசார் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பாரதிராஜா மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக வடபழனி போலீசார் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை தள்ளி வைத்தது.

Advertisement
எங்களுக்கும் கோபம் வரும்: உதயநிதி ஸ்டாலின்எங்களுக்கும் கோபம் வரும்: உதயநிதி ... கன்னடத்தில் நானும் ரவுடி தான் கன்னடத்தில் நானும் ரவுடி தான்


வாசகர் கருத்து (2)

17 மே, 2018 - 16:14 Report Abuse
குறிஞ்சி நில கடவுள் தமிழகத்தின் 'வாட்டாள் நாகராஜ்'ஐ நம்பிய இவர் விரைவில் வடிவேல் நிலைக்கு தள்ளபடுவார்...mark my words...இவர் மோதுவது யாரிடம் என்று தெரியுமல்லவா...மல டா...
Rate this:
17 மே, 2018 - 11:42 Report Abuse
குறிஞ்சி நில கடவுள் தனியா பிரச்சனைல மாட்டிகிட்டு இருக்றதால முன் ஜாமின் கேக்கிறார். இன்னும் ரெண்டு பேர் இவரோட இருக்கும்போது பேசியிருந்தார்னா அவ்ளோ தான் 'இராணுவமே வந்தாலும் பயப்புடமாட்டார்'... அடுத்த தயாரிப்பாளர் மாட்டுற வரைக்கும் இவர், அமீர், கௌதமன் போன்றோர் தமிழர்களுக்காக தொடர்ந்து போராடுவார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film Rajabheema
    • ராஜபீமா
    • நடிகர் : ஆரவ்
    • இயக்குனர் :நரேஷ் சம்பத்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in