ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஜி.ஆர்., மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் 'நர்மதா'. அட்டக்கத்தி புகழ் நந்திதா ஸ்வேதா ஹீரோயினாக நடிக்க, விஜய் வசந்த், எம்எஸ்.பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
பல குறும்படங்களை இயக்கிய கீதா ராஜ்புத் இயக்குகிறார். உணர்வுபூர்வமான குடும்ப திரைப்படம் இது. தாய்க்கும், மகனுக்கும் உள்ள பாசபிணைப்பை சொல்லுகிற படம். படத்தில் 7 வயது சிறுவனுக்கு தாயாக நடிக்கிறார் நந்திதா.
இப்படத்தின் ஷூட்டிங் இன்று(மே 15) நாகர்கோவிலில் ஆரம்பமானது.