Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கர்நாடகா - தோல்வியடைந்த நடிகர் சாய்குமார்

15 மே, 2018 - 15:03 IST
எழுத்தின் அளவு:
Actor-Saikumar-loss-in-Karanataka-Election

கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சாய்குமார், 4140 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தைப் பிடித்து படுதோல்வி அடைந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருபவர் சாய்குமார். விஜய் நடித்த ஆதி படத்தில் ஆர்டிஎக்ஸ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தமிழ் ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தைப் பெற்றவர். தெலுங்கு, கன்னடத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில், பாகபள்ளி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார் சாய்குமார். அந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட சுப்பாரெட்டி வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டாவது இடத்தையும், மதச்சார்பற்ற ஜனதாதளம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. நான்காவது இடத்தைப் பிடித்த சாய்குமார் 4140 வாக்குகள் மட்டுமே பெற்று படு தோல்வியடைந்தார்.

பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் அந்தத் தொகுதியில் சாய்குமாரை நிற்க வைத்தது தவறு என கட்சிக்காரர்கள் கடுப்பில் உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in