ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்தில், சிரஞ்சீவி மற்றும் அமிதாப்பச்சனுடன் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதையடுத்து தமிழில், காலா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும், கேங்ஸ்டர் படத்தில் வில்லனாகவும் நடிக்கிறார். இதன் மூலம், ஒரே நேரத்தில் மூன்று இந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
- சினிமா பொன்னையா