Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீதேவி - சானியா மிர்சாவாக நடிக்க விரும்பும் தமன்னா

11 மே, 2018 - 14:56 IST
எழுத்தின் அளவு:
Tamannah-likes-to-act-as-Sridevi-and-Sania

பெரும்பாலான படங்களில் ரொமான்டிக் நாயகியாகவே நடித்து வந்துள்ள தமன்னாவை பாகுபலி படத்தில் அவந்திகா என்கிற புரட்சிபெண் வேடத்தில் நடிக்க வைத்தார் ராஜமவுலி. அதன்பிறகு இப்போது சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்மரெட்டியிலும் அதேபோன்று ஒரு புரட்சிகரமான வேடத்தில் நடிக்கிறார் தமன்னா.

இந்த நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில், எதிர்காலத்தில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். முக்கியமாக, மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா போன்றோரின் வாழ்க்கை வரலாறு கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் தமன்னா.

Advertisement
ஜெயலலிதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ்?ஜெயலலிதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ்? கண்டிசனை தளர்த்திய அமைரா தஸ்துர் கண்டிசனை தளர்த்திய அமைரா தஸ்துர்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thimiru pudichavan
    Tamil New Film Kaa
    • கா
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :நாஞ்சில்
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in