ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் காலா. இப்படம் ஜூன் 7-ந்தேதி உலகம் முழுவதிலும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் செம வெயிட் என்கிற சிங்கிள் டிராக் பாடல் மே 1-ந்தேதி வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது.
காலா படத்தை எம்.எம் மீடியா என்ற நிறுவனம் அமெரிக்காவில் அதிகப்படியான தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிட உள்ளது. இதற்கு முன்பு ரஜினி நடித்த சந்திரமுகி, சிவாஜி படங்களை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.