ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏகன், பில்லா, ஆரம்பம் படங்களைத் தொடர்ந்து அஜித்தும், நயன்தாராவும் இணையும் நான்காவது படம் விஸ்வாசம். குடும்பக்கதையில் உருவாகும் இந்த படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்திற்காக ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மே 7-ந்தேதி முதல் விஸ்வாசம் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டார். முதல்நாளே பாடல் காட்சி படமாக்கப்படுவதால் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக படமாக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மே 9-ந்தேதியான இன்று முதல் விஸ்வாசம் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார்.