ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. இவர், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனான சிவாஜி தேவ்வை காதல் திருமணம் செய்ய இருப்பதாக தெரிகிறது.
சிங்கக்குட்டி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவாஜி தேவ், அதன்பின்னர் ஓரிரு படங்களில் நடித்தார். இவரும், சுஜாவும் காதலித்து வருவதாகவும், சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.
சுஜாவும், சிவாஜி தேவ்வும் திருப்பதியில் சுப்ரபாதம் தரிசனம் செய்துள்ளனர். அதை தன் இன்ஸ்டிராகிராமில் பதிவிட்டுள்ளார் சுஜா. விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.