ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் ரஜினிகாந்த்தின் பேரனும், சவுந்தர்யா ரஜினியின் மகனுமான தேவ் கிருஷ்ணாவிற்கு இன்று(மே 7) 3வது பிறந்தநாள். இதற்கான ஏற்பாடுகளை சவுந்தர்யா, தன் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.
ரஜினி, லதா ரஜினி, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட குடும்பத்தார் கலந்து கொண்டனர். கூடவே இசையமைப்பாளர் அனிருத் மற்றும் அவரது குடும்பத்தாரும் பங்கேற்றனர்.
உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினி, பேரனின் பிறந்தநாளுக்காக ஒருநாள் முன்னதாகவே சென்னை திரும்பினார்.
குடும்பத்துடன் தன் மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்களை சவுந்தர்யா தன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.