ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 62வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு உள்பட பலர் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்தநிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் டைரக்டர் குறித்த தகவல்களும் கடந்த சில மாதங்களாகவே வெளியாகிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், ஏ.எல்.விஜய், மோகன்ராஜா, வெற்றிமாறன் என சிலரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது அமீரும் விஜய்யிடம் கண்ணபிரான் என்ற கதையும், தவிர இன்னொரு கதையும் சொல்லியிருக்கிறாராம். அந்த கதைகள் அவருக்கு பிடித்து விட்டதால் விரைவில் தன்னை அழைப்பார் என்று நம்பிக்கையுடன் உள்ளார் அமீர்
ஆக, விஜய்யின் 63வது படத்தை இவர்களில் யார் இயக்குகிறார்கள் என்பது விஜய்க்கே வெளிச்சம்.