Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் 3டி படம்

03 மே, 2018 - 16:22 IST
எழுத்தின் அளவு:
g.v.prakash-to-act-in-3d-movie

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அப்படத்தின் வணிக வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார்.

அந்தப் படம் படுதோல்வி அடைந்தது மட்டுமல்ல, ஆதிக் ரவிச்சந்திரனின் எதிர்காலத்தையும் காலி பண்ணிவிட்டது. இதனால் படம் இயக்கும் வாய்ப்பு இல்லாமல் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் அவரை அழைத்து பட வாய்ப்பு கொடுத்தார் ஜி.வி.பிரகாஷ்.


3டி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷுடன் 'அநேகன்' படத்தில் கதாநாயகியாக நடித்த அமீரா தஸ்தர் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.


இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட இப்படத்தில் இப்போது சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் என மேலும் இரண்டு கதாநாயகிகள் இணைந்துள்ளனர்.


இவர்களுடன் ஆனந்தராஜ், விடிவி கணேஷ், யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.


'கவண்” படத்திற்கு ஒளிப்பதிவு செய்த அபிநந்தன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை' படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் இந்த படத்தை தயாரிக்கிறார். ஃபாண்டசி லவ் ஸ்டோரியாக உருவாகும் இந்த 3டி படத்தில் '2.0' படத்தில் பணிபுரியும் 3டி தொழில்நுட்ப கலைஞர்கள் சிலர் பணியாற்றுகிறார்கள். ஊட்டியில் நடந்த படப்பிடிப்பை தொடர்ந்து அடுத்து சென்னை மற்றும் காரைக்குடியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடக்கவிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in