ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் பிரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்தவர் இயக்குநர் ஏ.எல்.விஜய். அஜித் நடித்த கிரீடம், விஜய் நடித்த தலைவா உள்பட பல படங்களை இயக்கிய இவரது இயக்கத்தில் தற்போது திரைக்கு வந்துள்ள படம் தியா.
நாக செளரியா, சாய்பல்லவி நடித்துள்ள இந்த படம் தெலுங்கிலும் வெளியாகி முதல் நாளே நல்ல வசூலை கொடுத்துள்ளதாம். ஆக இந்தப்படம் மூலம் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகியிருக்கிறார் விஜய்.
இந்த தியா படத்தை இயக்கி வரும்போதே, அடுத்தபடியாக தெலுங்கில் ஒரு படம் இயக்குவேன் என்று ஐதராபாத் மீடியாக்களுக்கு பேட்டி அளித்திருந்த ஏ.எல்.விஜய், இப்போது முன்னணி தெலுங்கு நடிகர்களிடம் கால்சீட் கேட்டு வருவதாக டோலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது.