ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் களம் காண உள்ளார். அதற்கு முன்னதாக மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நிர்வகித்து வருகிறார். சமீபத்தில் இமயமலை சென்றிருந்த ரஜினி, அதை முடித்தவுடன் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் நிர்வாகிகள் நியமனத்தை முழுமையாக முடித்துவிட்டு அமரிக்க பயணிக்கலாம் என கருதினார். தற்போது கிட்டத்தட்ட அந்த பணிகளை முடித்துவிட்டார்.
இந்நிலையில் இன்று(ஏப்., 23) இரவு ரஜினி அமெரிக்கா செல்ல உள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்க பயணமாகும் ரஜினி, அமெரிக்காவில் இரண்டு வாரகாலம் தங்குங்கிறார். அங்கு முழு உடல்நிலை பரிசோதனை மேற்கொகிறார். இது வழக்கமான உடல்பரிசோதனை தான் என ரஜினியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.