ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டயனோசர்களை வைத்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜூராசிக் பார்க் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின்னர் டயனோசர்களை வைத்து பல படங்கள் வெளிவந்தன.
கடந்த 2015-ம் ஆண்டு ஜூராசிக் வேர்ல்டு படம் வந்தது. இதன் இரண்டாம் பாகம் தற்போது ஜுராசிக் வேர்ல்டு - பாலென் கிங்டம் என்ற பெயரில் உருவாகி உள்ளது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நிர்வாகத் தயாரிப்பில் ஜே.எ.பயானோ இயக்கி உள்ளார்.
இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர்கள் ஏற்கனவே வெளிவந்த நிலையில் தற்போது, இப்படத்தின் இரண்டாவது மற்றும் கடைசி டிரைலர் வெளியாகி உள்ளது. 2.30 நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலரை வெளியான 24 மணிநேரத்தில் 65 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 1.2 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
இப்படம் 2018 ஜுன் மாதம் 22ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.