வழுக்கி விழுந்தார் கவிஞர் வாலி! - lyricist Vaali injured
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வழுக்கி விழுந்தார் கவிஞர் வாலி!

25 மார்,2012 - 11:00 IST
எழுத்தின் அளவு:

பிரபல பாடலாசிரியர் கவிஞர் வாலி பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் கை மற்றும் இடுப்பு பகுதியில் அடிபட்டுள்ளது. எம்.ஜி.ஆர். - சிவாஜி காலம் தொட்டே இப்போது உள்ள சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்ட மூன்று தலைமுறையினருக்கு பாட்டு எழுதி வருபவர் கவிஞர் வாலி. சில தினங்களுக்கு முன்னர் இவர், தன்னுடைய வீட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டார். இதில் அவர் இடுப்பு மற்றும் கையில் பலத்த அடிபட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலி, வீடு திரும்பியுள்ளார். பலத்த அடி என்பதால் இன்னும் 2 மாத காலத்திற்கு வாலியை ஓய்வில் இருக்க சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement
பாடல் காட்சியில் நடிக்க மறுப்பு : திஷா பாண்டே மீது தயாரிப்பாளர் புகார்!பாடல் காட்சியில் நடிக்க மறுப்பு : ... வித்தியாசமான தலைப்புடன் ஷாம், அல்லரி நரேஷ் நடிக்கும் 3படம்! வித்தியாசமான தலைப்புடன் ஷாம், ...


வாசகர் கருத்து (15)

வைரமுத்து - chennai,இந்தியா
26 மார்,2012 - 21:09 Report Abuse
 வைரமுத்து இடுப்பு அடிக்கடி துடிக்குது ...... வழுக்கி விழுந்தது ஆம்பள மீனு ........
Rate this:
0 members
0 members
0 members
மணி - VAYALAPPADIKEERANUR,இந்தியா
26 மார்,2012 - 14:19 Report Abuse
 மணி பெரிய கவிபேரரசு சீக்கிரம் குணமடைய வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
sakuni - andaman,இந்தியா
26 மார்,2012 - 09:54 Report Abuse
 sakuni வாலி நீங்க இல்லைஎனா தமிழ் சினிமா காலி. வாழ்க்கை என்பது போலி நீங்க இருந்த தமிழ் சினிமாக்கு ஜாலி . டி.ரா....
Rate this:
0 members
0 members
0 members
Uma - Canada,கனடா
25 மார்,2012 - 19:16 Report Abuse
 Uma பாத்ரூமில் வழுக்கி விழுகிற பாட்டை எழுதுகிற நீர் வழுக்கி விழுந்தீரா?
Rate this:
0 members
0 members
0 members
ramakundu - Toronto,கனடா
25 மார்,2012 - 17:01 Report Abuse
 ramakundu வாலி ஒரு வாலிபன். கவிதையில் வழுக்காதவனா கால் வழுக்கி விழுவான். அவன் வருவான்....வர வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film s 3
  • சி-3
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அனுஷ்கா ,ஸ்ருதி ஹாசன்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film birava
  • பைரவா
  • நடிகர் : விஜய்
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :பரதன்
  Tamil New Film Rubaai
  • ரூபாய்
  • நடிகர் : சந்திரன் (கயல்)
  • நடிகை : ஆனந்தி
  • இயக்குனர் :எம் அன்பழகன்
  Tamil New Film Achcham enbathu madamayada

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in