கடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |
வித்யாபாலன் நடிப்பில் ஹிந்தியில் வெற்றி பெற்ற படம் தும்ஹாரி சுலு. இப்படம் தமிழில், ஜோதிகா நடிப்பில் ரீ-மேக்காக உள்ளது. ராதா மோகன் இயக்குகிறார். மொழி படத்திற்கு பிறகு மீண்டும் ஜோதிகாவும், ராதா மோகனும் இணைந்து பணியாற்றுகின்றனர். தனஞ்செயன் தயாரிக்கிறார்.
தற்போது இந்தப்படத்தில் நடிகர் விதார்த்தும் இணைந்துள்ளார். இவர், ஜோதிகாவின் கணவராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சினிமா ஸ்டிரைக் காரணமாக படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஸ்டிரைக் முடிந்ததும் படப்பிடிப்பை துவக்குகிறார்கள்.