ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் கேரளாவுக்கு திடீர் விசிட் அடித்திருக்கிறார். இந்தமுறை அவர் கேரளா வந்துள்ளது இசைக்கருவிகள் சம்பந்தமான ஒரு டாக்குமென்ட்ரி படத்தில் நடிப்பதற்காகதான். இதற்காக கேரளாவில் திருச்சூரில் உள்ள பிரசித்த பெற்ற கலாமண்டலம் வந்தார் ஏ.ஆர்.ஆர்.ரஹ்மான்
அங்கே கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான 'மிழவு' இசைக்கருவியை களறியின்போது மிழவு இசைக்கலைஞர் சஜித் விஜயன் வாசிப்பது போலவும் அதை ஏ.ஆர்.ரஹ்மான் லயித்து பார்ப்பது போலவும் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்தியாவில் உள்ள பாரம்பரிய இசை கருவிகளை பற்றிய டாக்குமென்ட்ரியாக இது உருவாகிறதாம்.