Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மிஸ்டர் சந்திரமவுலியில் ரெஜினா தாராளம்

07 ஏப், 2018 - 12:47 IST
எழுத்தின் அளவு:
Glam-Regina-in-Mr-Chandramouli

நான் சிகப்பு மனிதன் படத்திற்கு பிறகு திரு இயக்கும் படம் மிஸ்டர்.சந்திரமவுலி. இதில் கவுதம் கார்த்திக், அவரது தந்தை கார்த்திக், ரெஜினா கெசண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ், விஜி சந்திரசேகர், மைம்கோபி, அகத்தியன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். போப்டா மீடியா ஒர்க் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்புகள் கடைசியாக தாய்லாந்தில் நடந்தது. வேலை நிறுத்தத்திற்கு முன்பே படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பி விட்டனர். அங்கு கவுதம் கார்த்தி, ரெஜினா நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதில் ரெஜினா படு கவர்ச்சியாகவும், கவுதமுடன் மிக நெருக்கமாகவும் நடித்திருப்பதாக கூறப்பட்டது. இப்போது அதன் படங்களை வெளியிட்டு அதனை உறுதி செய்துள்ளனர். ரெஜினா தெலுங்கு படங்களில் தான் கவர்ச்சியாக நடிக்கிறார்.

தமிழில் அப்படி நடிப்பதில்லை என்ற கருத்து இருந்தது. அதை உடைக்கும் வகையில் மிஸ்டர்.சந்திரமவுலியில் தாராளமாக நடித்திருக்கிறார்.

Advertisement
ரஜினி கன்னடர் : மறைமுகமாக குறிப்பிடும் கமல்ரஜினி கன்னடர் : மறைமுகமாக ... ஆபாச கமெண்ட் பதிவிட்டவர்களை எச்சரித்த சுஜா வருணி ஆபாச கமெண்ட் பதிவிட்டவர்களை ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film Rajabheema
    • ராஜபீமா
    • நடிகர் : ஆரவ்
    • இயக்குனர் :நரேஷ் சம்பத்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in