ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வந்த கார்த்திக், கே.வி.ஆனந்த் இயக்கிய அனேகன் படத்தில் வில்லனாக ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது மிஸ்டர்.சந்திரமெளலி படத்தில் தனது மகன் கவுதமுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதையடுத்து உதயநிதி நாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தில் அவரது அப்பாவாக நடிக்க உள்ளார் கார்த்திக். இது வழக்கமான அப்பாக்களைப் போன்று இல்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த அப்பாவாக நடிக்கிறார். அட்லியின் உதவியாளர் ஈனாக் இயக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார்.