ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக சில நடிகைகள் திரையுலகில் நடிகை களுக்கு இருந்து வரும் பாலியல் பிரச்சினை குறித்து ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், கபாலி நாயகி ராதிகா ஆப்தே, சில பேட்டிகளில் பகீரங்கமாகவே அதை தெரிவித்து வருகிறார்.
அதேசமயம் நடிகை ரகுல் பிரீத்சிங், திரையுலகில் அப்படியொரு பிரச்சினை இல்லவே இல்லை. சினிமா உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதை என்னால் ஏற்க முடியாது என்று அதற்கு மாற்று கருத்து வெளியிட்டார்.
இந்த நிலையில், ரகுல்பிரீத்சிங்கின் இந்த கருத்துக்கு விஷாலுடன் ஆம்பள படத்தில் நடித்த மாதவி லதா எதிர்கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், திரை யுலக நடைமுறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது இருந்து வருகிறது. ரகுல்பிரீத்சிங் வேண்டுமென்றே மறைத்து பேசி வருகிறார். தனக்கான படவாய்ப்புகள் பறிபோய் விடுமே என்பதற்காக அவர் உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார் என்று கூறியுள்ளார்.
இந்த மாதவி லதா, நசாவுலே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானவர்.