Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடசென்னையில் அமீரின் மனைவியாக ஆண்ட்ரியா

31 மார், 2018 - 11:27 IST
எழுத்தின் அளவு:
andrea-as-wife-of-amir-in-vadachennai

கதைக்கு அவசியப்பட்டால் நிர்வாணமாககூட நடிப் பேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகை ஆண்ட்ரியா. அந்த வகையில், இமேஜ் என்ற வட்டத்திற்குள் சிக்காத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வடசென்னை படத்தில் முதன்முறையாக வடசென்னை ஸ்லம் ஏரியா பெண்ணாக சேலை காஸ்டியூமில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு இந்த படத்தில் வடசென்னை தமிழிலும் டப்பிங் பேச பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா.


மேலும், இந்த படத்தில் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு நடிகைகள் இருக்க, கதைப்படி யார் தனுசுக்கு ஜோடி என்கிற சந்தேகங்கள் இருந்து வந்த நிலையில், தற்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது தனுசுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். ஆண்ட்ரியா டைரக்டர் அமீருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.


இந்த படத்தில் தாதா வேடத்தில் அமீர் நடித்துள்ளார். அவரது சிஷ்யர்தான் தனுஷ். அமீருக்குப்பிறகு அவர் எப்படி முக்கிய தாதாவாக உருவெடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. அந்த வகையில், சீனியர் தாதா அமீரின் மனைவியாக மிகக்கச்சிதமாக நடித்திருக்கிறாராம் ஆண்ட்ரியா. வடசென்னை வெளியாகும்போது ஆண்ட்ரியாவின் நடிப்பு பேசப்படுமாம்.


Advertisement
திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த  ஸ்ருதிஹாசன்திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி ... நோலனிடம் மன்னிப்புக் கேட்டேன் : கமல் நோலனிடம் மன்னிப்புக் கேட்டேன் : கமல்


வாசகர் கருத்து (1)

31 மார், 2018 - 14:10 Report Abuse
Susainathan what beauty sexy
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in