ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தற்போது இந்தியில் தயாராகி வரும் தடக் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் அவர் இருந்த போதுதான் ஸ்ரீதேவி இறந்து விட்டார். அதனால் ஓரிரு வாரங்கள் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர்.
அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அப்படத்தில் நாயகனாக நடிக்கும் இஷான் கட்டாரை தனது மடியில் ஜான்வி கபூர் உட்கார வைத்திருக்கும் ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாகியிருக்கிறது.
மேலும், ஜான்வி கபூர்- இஷான் கட்டார் இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே செய்திகள் பரவியதால் இந்த போட்டோக்கள் இன்னும் பெரிய பரபரப்பு தீயை பற்ற வைத்துள்ளது.