ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கபாலி படத்தில் ரஜினியுடனும், ஸ்கெட்ச் படத்தில் விக்ரமுடனும் நடித்து, பிரபலமானவர், நடிகர் விஷ்வந்த். ஓநாய்கள் ஜாக்கிரதை படத்தில் நாயகனாக நடித்தார். தற்போது, விஷாலின் சண்டக்கோழி-2 படத்தில், வரலட்சுமிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
தொடர்ந்து, வில்லனாகவும், குணச்சித்திர கேரக்டர்களிலும் நடிப்பது பற்றி, அவரிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது: நாயகனாக மட்டுமே நடிப்பதை விட, குணச்சித்திரம், வில்லன் என, பலதரப்பட்ட வேடத்தில் நடிக்க வேண்டும். அதில் கொஞ்ச நேரமே நடித்தாலும், மக்கள் மனதில் இடம் பிடிக்க நிறைய வாய்ப்புள்ளது. அதனால் தான் எல்லா கேரக்டர்களிலும் நடிக்கிறேன்.