Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல்ஹாசனின் முடிவுக்கு காரணம் என்ன?

29 மார், 2018 - 19:39 IST
எழுத்தின் அளவு:
Kamal-decision-on-Vishwaroopam-2-release

'விஸ்வரூபம்' படத்தின் தொடர்ச்சியாக 'விஸ்வரூபம் 2' என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார் கமல்ஹாசன். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம் தொடர்பாக ஏற்பட்ட பஞ்சாயத்துகள் முடிவடைந்து ஒருவழியாக படத்தின் சவுண்ட் மிக்ஸிங்கை அமெரிக்காவில் முடித்துவந்தார் கமல்ஹாசன்.

'விஸ்வரூபம் 2' படத்தை சில நாட்களுக்கு முன் சென்சாருக்கும் அனுப்பி வைத்தார். படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்தது. 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரெய்லரைத் தயார் செய்துவிட்ட கமல்ஹாசன், தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் முடிவடையும் வரை காத்திருப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம்.

அதேசமயம் காலா படம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதால் தன் படத்தை முன்னதாக ரிலீஸ் செய்ய எண்ணினார் கமல். வேலை நிறுத்தம் முடிந்ததும் டிரைலரை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

இதனிடைய 'காலா' ரிலீஸுக்குப் பிறகே தனது படத்தை ரிலீஸ் செய்வது என்பதில் கமல் உறுதியாக இருக்கிறாராம். இன்னும் சென்சார் ஆகாத 'காலா' படத்தின் ரிலீஸுக்காக கமல் காத்திருப்பது ஏன்?

'விஸ்வரூபம் 2' படத்தை ரிலீஸ் செய்த அடுத்தடுத்த வாரம் காலா தியேட்டருக்கு வந்தால் தன்னுடைய படத்தை தூக்கிவிடுவார்கள். அப்படி நடந்தால் தனக்கு பின்னடைவாக அமையும் என்பதால் தான் கமல்ஹாசன் இப்படியெரு முடிவு செய்திருப்பதாகத் தகவல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in