ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான கவிஞர் சினேகன் ஹீரோவாக நடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். தற்போது அவர் 'பனங்காட்டு நரி' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில், சினேகனுக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதலில் படத்தின் அவுட்லைனைக் கேட்டு ஓகே சொல்லிவிட்ட ஓவியா, முழுக்கதையையும் விரைவில் கேட்க இருக்கிறாராம்.
மலேசியாவில் கடந்த பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் ஓவியா தான் வெளியிட்டார். அதன் காரணமாகவோ என்னவோ பனங்காட்டு நரி' படத்தில், சினேகனுக்கு ஜோடியாக ஓவியா நடிக்க இருக்கிறார் என்ற தகவலை சினேகன் தரப்பு தெரிவிக்கிறது.
ஓவியாவிடம் இதுபற்றி கேட்டால் காஞ்சனா-3 படம் தவிர வேறு படத்தில் நடிக்கவில்லை என்கிறார்.
யார் சொல்வது உண்மை என்று தெரியலையே...!