Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் ஆண்டனியை வித்தியாசப்படுத்தும் காளி

27 மார், 2018 - 17:12 IST
எழுத்தின் அளவு:
Different-Vijay-Antony-in-Kaali-movie

விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் காளி. கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இந்த படம் குறித்த விஜய் ஆண்டனி கூறுகையில், காளி படத்தில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. காதல், ஆக்சன், காமெடி, செண்டிமென்ட் என எல்லாம் உள்ளது. எந்த வகையிலும் இந்தப்படம் ரசிகர்களை ஏமாற்றாது.

என்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட முயற்சி செய்திருப்பேன். அதேப்போன்று காளியில் புதுமாதிரியான விஜய் ஆண்டனியை பார்க்கலாம். இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தை இதுவரை நான் செய்ததில்லை என்கிறார் விஜய் ஆண்டனி.

Advertisement
தெலுங்கு ரீ-மேக்கில் தனுஷ் உண்மையா?தெலுங்கு ரீ-மேக்கில் தனுஷ் உண்மையா? வடசென்னை என் கனவை நனவாக்கிய படம் : ஐஸ்வர்யா ராஜேஷ் வடசென்னை என் கனவை நனவாக்கிய படம் : ...


வாசகர் கருத்து (1)

golmal - Colombo,இலங்கை
28 மார், 2018 - 10:45 Report Abuse
golmal Nambittom
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Tik Tik Tik
    • டிக் டிக் டிக்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :சக்தி சவுந்தர்ராஜன்
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Traffic Ramasamy

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in